தமிழர் திருநாள் வாழ்த்துகள்!----------------------------------------
தமிழர் என்றோர் மரபு உண்டு!
வீரமும் குணமும் அவர்க்குண்டு!பண்பும் பரிவும் உடனுண்டு!
இயற்கை வளமும் இங்குண்டு!
இனிய தை திருநாள் வாழ்த்துகள்!
------------------------------------------------
குக்கர் பொங்கலானாலும் குதூகலமாய் கொண்டாடுவோம்!
தமிழர் மரபு நெறி மாறாமல் வாழ்ந்திடுவோம்!
1 கருத்து:
இனிய பொங்கல் மற்றும்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
கருத்துரையிடுக